The Tamils of Greater Rochester (501) (C) (3) Tax-exempted Non-Religious Public Charity

பார்க்க.. படிக்க..

Tuesday, November 14, 2017

விடுமுறைக் கொண்டாட்டம் - நவம்பர் 2017

நண்பர்களே!,
நமது அமைப்பின் 2017ம் வருடத்திற்கான விடுமுறைக் கொண்டாட்டம் வரும் நவம்பர் மாதம் 19ம் நாள் இண்டியன் கம்யூனிட்டி செண்டரில் நடைபெறும். விழாவிற்கு குடும்பத்தோடு வந்திருந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். மேலும் விழாவில் உணவை வெளியிலிருந்து ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம். அதனால் தங்கள் வருகை முன்பதிவை எவ்வளவு சீக்கிரம் செய்யமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்தால் ஆள் கணக்கு எடுக்க ஏதுவாக இருக்கும். நன்றி. 
உணவை பஃபலோ ஹைதராபாத் பிரியாணி உணவகத்தில் இருந்து ஏற்பாடு செய்துள்ளோம். 
மேலும் விழாவில் சிறுவர் சிறுமியருக்கான மாறுவேட நிகழ்ச்சி உள்ளது. உங்கள் குழந்தைகளை தயார்படுத்தி வரவும். 
நுழைவுக் கட்டணம் & உணவுக் கட்டணம் - பெரியவர்களுக்கு - $15. 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு - $10. 10 & 10 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு இலவசம். 
http://evite.me/3rVS35YFns 
Friends,
Our Annual Holiday Party is planned on the 19th of November, 2017 at India Community Center. We are planning to cater the food for this event. So, please RSVP as early as possible as we need the head count. Thank you all and hope to see you at the party!!
Food is being catered from Hyderabadi Briyani, Buffalo, NY.
Also there is a Fancy Dress show for the kids. So, please dress-up your kids for the show. 
To participate in stage performance please send email the details of the performance to events@thetamilsofgroc.org before 11/11.
Entry & Food Fee: $15/Adult. $10/kid (10+). Kids 10 years or younger eat free. 



No comments:

Post a Comment

Cauvery management board - Sangam of tamils in rochester ny