The Tamils of Greater Rochester (501) (C) (3) Tax-exempted Non-Religious Public Charity

பார்க்க.. படிக்க..

About "The Tamils Of GROC"

அமைப்பின் நோக்கம்: ராச்சஸ்டர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நகரங்களில் வசிக்கும் தமிழர்கள் அனைவருக்குமான அமைப்பு. இதன் முக்கியக் குறிக்கோள்கள் - தமிழர் பண்பாடு மற்றும் நம்மைச் சுற்றியுள்ள மற்ற கலாச்சாரங்களின் கருத்தாக்கங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், தமிழ் மொழியின் இலக்கியம் மற்றும் பெருமையை வளர்த்தல், தமிழர்க் கலாச்சார விழாக்கள் மற்றும் சமூக விழாக்களில் பங்கு கொள்தல், சாதி, மத, இனப் பாகுபாடில்லாத சமூகம் அமைத்தல். இவையே இந்த அமைப்பின் நோக்கம்.

மேலும் இந்த அமைப்பின் மூலம் தாய் நாட்டில் உள்ள உறவுகளுக்கு நம்மாலான உதவிகளைச் செய்வதும் - அது அங்கே நடக்கும் போராட்டங்களுக்கான ஆதரவைத் தெரிவிப்பது, அல்லது அங்கே உள்ள சமூகநல அமைப்புகளோடு இணைந்து நலத்திட்டங்கள் நிறைவேற்றுவது, அதற்கான நிதியைத் திரட்டுவது என தேவையைப் பொறுத்து அமைப்பு செயல்படும்.

In English

We, The Tamils of Greater Rochester are forming an organization for the Tamils of Indian, Srilankan origin. We registered this association as a not for profit organization [(501) (C) (3) Tax-exempted Public Charity].

Our objectives are
i) to cultivate, promote and foster the exchange of ideas and understanding between the people of Tamil and other cultures.

ii) To cultivate, promote, foster and develop the advancement of Knowledge of Tamil Language and literature and Tamil Heritage.

iii) To promote fellowship and provide, organize and participate in Tamil Culture and Social functions.

iv) Shall be a secular organization and will not discriminate any members by caste, creed, religion or race.

Friends who are living in and around Greater Rochester (Upstate New York like Rochester, Webster, Syracuse etc.), please join your hands with us.

Click here to view our ByLaws






No comments:

Post a Comment

Cauvery management board - Sangam of tamils in rochester ny