வணக்கம் நண்பர்களே ! நமது அமைப்பின் விடுமுறை கொண்டாட்டம் வரும் நவம்பர் மாதம் 1ம் நாள் இந்தியா கம்யூனிட்டி செண்டரில் நடைபெற இருக்கிறது. விழாவிற்கு குடும்பம் மற்றும் நண்பர்களோடு வந்திருந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். மேலும் விழாவில் நாங்களே உணவை சமைக்க திட்டமிட்டுள்ளோம். அதனால் தங்கள் வருகை முன்பதிவை எவ்வளவு சீக்கிரம் செய்யமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்தால் நன்றி.
Hello friends ! Our organization's holiday celebration will be held on the 1st of November at the Indian Community Center. Come with your family and friends to make this a memorable occasion.
2171 Monroe-Wayne County Line Rd
Macedon, New York, 14502
No comments:
Post a Comment