அப்பாவிப் பொதுமக்கள், சிறுபான்மை, பழங்குடி மக்களை நோக்கி மட்டுமே நீளும் காவல்துறையின் கொடுங்கரம் நாம் அறிந்ததே. அதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கல்ல.
உலகமே அச்சப்பட்டு வாழ்வாதாரத்திற்கும் உயிருக்கும் இடையே போராடிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்திற்கும் அதன் பிடி தளராமல் சாத்தான்குளத்தில் கடை நடத்திவந்த, தந்தை - மகன், ஜெயராஜ் - பொன்னிக்ஸ் ஆகியோரை அடித்தே கொன்ற தமிழ்நாடு காவல்துறையையும், குற்றவாளிகள் மீது குறைந்தபட்சம் கொலைவழக்குப் பதிவு செய்யாத அரசின் செயலையும் ராச்சஸ்டர் வட்டாரத் தமிழர் அமைப்பின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
No comments:
Post a Comment