The Tamils of Greater Rochester (501) (C) (3) Tax-exempted Non-Religious Public Charity

பார்க்க.. படிக்க..

Tuesday, August 14, 2018

முள்ளிவாய்க்கால் ஒன்பதாவது நினைவு தினம் 2018

இனப்படுகொலை செய்யப்பட்ட பல ஆயிரம் சகோதர சகோதரிகளை நினைவுகூர்ந்து நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள அனைவரையும் அழைத்தோம். இளையதலைமுறையினர் இருவர் ஒளி ஏற்றி தொடங்கினர். கலந்துகொண்ட நண்பர்கள் காலத்தால் அழிக்க முடியாத ஒரு பெருந்துயரை, நினைவுகளைப் பகிர்ந்தனர்.



Event Details:
Mullivaikal Remembrance Day

Date: 18-May-2018; Time: 6 to 7:30pm ET

Venue: Rustic Village Entertainment Center,
999 East Henrietta Road
Rochester, NY 14623

Evite Link: http://evite.me/TXCSzQTetN

Photos:

No comments:

Post a Comment

Cauvery management board - Sangam of tamils in rochester ny