காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி ராச்சஸ்டர் வட்டார தமிழர் அமைப்பினர் நடத்திய போராட்டம்.
நாள்: 8-ஏப்ரல்-2018 (ஞாயிறு)
நேரம்: காலை 10:30
இடம்: ராச்சஸ்டர் - நியூயார்க் மாகானம், அமெரிக்கா
அமைப்பு: ராச்சஸ்டர் வட்டாரத் தமிழர் அமைப்பு
கலந்துகொண்டோர்: 50 பேர்
முழக்கம்
அமைத்திடு அமைத்திடு
காவிரி மேலாண்மை வாரியம்
உடனடியாக அமைத்திடு
பறிக்காதே பறிக்காதே
தமிழர் உரிமையைப் பறிக்காதே
காவிரி நதிநீர்
எங்கள் உரிமை
வாரியம் அமைப்பது
உங்கள் கடமை
மத்திய அரசே மத்திய அரசே
நீதிமன்ற உத்தரவை
உடனடியாக அமல்படுத்து
வழி விடு வழி விடு
காவிரிக்கு வழிவிடு
வாழவிடு வாழவிடு
தமிழர்களை வாழவிடு
காப்பர் மட்டும் உனக்கு
கேன்சர் எல்லாம் எனக்கா?
தடை செய் தடை செய்
ஸ்டெரிலைட்டை தடை செய்
No comments:
Post a Comment