The Tamils of Greater Rochester (501) (C) (3) Tax-exempted Non-Religious Public Charity

பார்க்க.. படிக்க..

Friday, July 24, 2026

Supporting Student’s Protest Against NEET


இந்தியத் தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு எதிராக அமைதியான முறையில் போராடிக்கொண்டிருந்த மாணவர்கள் மீது அடக்குமுறையை ஏவி மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்திய டெல்லி காவல்துறையை ராச்சஸ்டர் வட்டாரத் தமிழர் அமைப்பின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தப் போராட்டத்தில் நமது அமைப்பு மாணவர்களின் பக்கம்தான் நிற்கிறோம். மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று இந்திய ஒன்றிய அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

 We, the TGROC strongly condemn the Delhi Police for unleashing violence against the students who were peacefully protesting against the irregularities of the NEET exam at Jantar Mantar, New Delhi by firing tear gas and baton-charging them. Our organization will always stand with the protesting Students. We also urge the Union Government of India to accept the students’ demands and take necessary action immediately. I would like to propose the above movement in the board. Please vote to pass this movement.

No comments:

Post a Comment

Cauvery management board - Sangam of tamils in rochester ny