இனப்படுகொலை செய்யப்பட்ட பல ஆயிரம் சகோதர சகோதரிகளை நினைவுகூர்ந்து நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள அனைவரையும் அழைத்தோம். இளையதலைமுறையினர் இருவர் ஒளி ஏற்றி தொடங்கினர். கலந்துகொண்ட நண்பர்கள் காலத்தால் அழிக்க முடியாத ஒரு பெருந்துயரை, நினைவுகளைப் பகிர்ந்தனர்.Event Details:
Mullivaikal Remembrance Day
Date: 18-May-2018; Time: 6 to 7:30pm ET
Venue: Rustic Village Entertainment Center,
999 East Henrietta Road
Rochester, NY 14623
Evite Link: http://evite.me/TXCSzQTetN
Photos:








No comments:
Post a Comment