நமது அண்டை மாநிலமான கேரளாவில் இயற்கை பேரிடர் நிகழ்வை அனைவரும் தொடர்ந்து வருவீர்கள் என நம்புகிறோம். லட்சக்கணக்கான மக்கள் வீடிழந்து உணவு உடையிழந்து நிர்கதியாக இருக்கிறார்கள். மத்திய அரசிடமிருந்து சரியான உதவிகள் இல்லாத நிலையிலும் கேரள மாநில அரசு தன்னால் இயன்ற மீட்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னை வெள்ளத்தின் போதும், ஒக்கி புயலின் போதும் நீட் தேர்வின் போதும் நமக்கு உதவிக்கரம் நீட்டியவர்கள் கேரள அரசும் மக்களும். அதற்கான நன்றியைத் தெரிவிக்க வேண்டிய தருணம் இது.
இந்தியாவில் வரி கட்டும் நண்பர்கள் இந்தியாவில் வரிவிலக்குப் பெற நேரடியாக கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்புங்கள்.
https://donation.cmdrf.kerala.gov.in/
இங்கு கணக்கு வைத்துள்ள நண்பர்கள் இங்கே வரிவிலக்குப் பெற விரும்பினால் நமது அமைப்பின் கணக்குக்கு அனுப்புங்கள்.
Treasurer@thetamilsofgroc.org - என்ற முகவரிக்கு உங்கள் பங்களிப்பை அனுப்பலாம். கேரள நிவாரணம் - Kerala Relief - என்று குறிப்பை சேர்த்து அனுப்பவும். வரும் புதன்கிழமை (22-ஆகஸ்ட்-18) வரை நிதி பெறப்படும். 23-ஆகஸ்ட் அன்று சேர்த்த நிதி அனைத்தும் கேரள முதல்வர் நிவாரண நிதிக் கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும்.
Zelle transfer - treasurer@thetamilsofgroc.org
Checks: The Tamils of Greater Rochester & mail to: TGROC 32 Esternay Ln, Pittsford NY 14534.
In English
Dear friends,
Most of you may be following that Kerala is suffering huge losses due to the recent floods. Thousands of people have lost their homes and stranded without food and clothing. In spite of unavailability of funds from the Central government, the Kerala Government is taking all measures to control the situation and help people. Kerala Government and People supported Tamil Nadu people during Chennai Floods, Okki hurricane and even during the recent Neet fiasco. Now it is our turn to show our thankfulness.
People who have account in India and paying taxes in India, you may send your money directly to CM relief fund https://donation.cmdrf.kerala.gov.in/
If you have an account in the US and paying taxes in US, then you may transfer the money to TGROC's account which is a Non Profit Organization and you may claim tax exemption.
Zelle e-Pay: treasurer@thetamilsofgroc.org (Please add a note "Kerala relief" so that we can track them separately).
Check payable to: The Tamils of Greater Rochester & mail to: TGROC, 32 Esternay Ln, Pittsford NY 14534.
Last date to send the money: 22-Aug-2018
Money collected will be sent to Kerala CM relief fund on 23-Aug-2018.
No comments:
Post a Comment