The Tamils of Greater Rochester (501) (C) (3) Tax-exempted Non-Religious Public Charity

பார்க்க.. படிக்க..

Tuesday, October 22, 2019

முத்தமிழ் கலைவிழா - நவம்பர் 2019


நண்பர்களே!

நமது அமைப்பின் 2019ம் வருடத்திற்கான விடுமுறை கொண்டாட்டத்தினை இம்முறை இயல், இசை, நாடகம் உள்ளிட்ட முத்தமிழ் கலைவிழாவாக வரும் நவம்பர் மாதம் 17ம் நாள் கொண்டாடவிருக்கிறோம். விழாவிற்குத் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.

எல்லோரும் உங்கள் கை வண்ணத்தைக் காட்டி கூட்டாஞ்சோறு செய்து அசத்துங்கள். கூடி அமர்ந்து சாப்பிடுவதே ஒரு தனி ருசி தானே.

மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் தங்கள் விவரங்களை events@tgroc.org என்ற முகவரிக்குத் தங்கள் தொலைபேசி எண்ணுடன் மின்னஞ்சல் அனுப்பவும்.


Dear Friends,
Our Annual Holiday Party is planned to celebrate as "Muthamizh Kalai Vizha" (Three main branches of Tamil Arts - 'Iyal', 'Isai' and 'Nadagam') on the 17th of November 2019. It’s going to be a potluck event with scrumptious food. Thank you all and hope to see you at the party!!

To participate in stage performance please send an email with the details of the performance to events@tgroc.org.

Evite Link
http://evite.me/8T8ExWVpaV

No comments:

Post a Comment

Cauvery management board - Sangam of tamils in rochester ny