The Tamils of Greater Rochester (501) (C) (3) Tax-exempted Non-Religious Public Charity

பார்க்க.. படிக்க..

Inauguration & Tamil New Year 2017

ராச்சஸ்டர் வட்டாரத் தமிழர் அமைப்பின் தொடக்கவிழா மற்றும் தமிழ்ப் புத்தாண்டு 2017 கொண்டாட்டம் வரும் ஏப்ரல் 22-இல் நடைபெற உள்ளது.  அது தொடர்பான அழைப்பிதழ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு குடும்பத்துடன் வந்து கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!!

கீழே உள்ள மின்னழைப்பை சொடுக்கி தங்கள் வருகையை பதிவிடுமாறு வேண்டுகிறோம்.

Invitation(Evite) Link http://evite.me/K1CyYzzWbw



Program Details & Sponsors



No comments:

Post a Comment

Cauvery management board - Sangam of tamils in rochester ny