நெல்லை பாளையங்கோட்டையில் தூத்துக்குடியைச் சேர்ந்த கவின் என்ற ஐடி ஊழியரை அவர் தன் சகோதரியுடன் பழகியது பிடிக்காத காரணத்தால் சுர்ஜித் என்ற இளைஞர் படுகொலை செய்த சம்பவத்தை ராச்சஸ்டர் வட்டாரத் தமிழர் அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. கவின் அவர்களது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஆணவக்கொலைகள் பெருகி வரும் இந்தக் காலகட்டத்தில் ஆணவக்கொலைகளைத் தடுக்க கடுமையான சட்டம் இயற்றவேண்டும் என்று தமிழ்நாட்டை ஆளும் அரசை கேட்டுக்கொள்கிறோம்.
The Tamils of Greater Rochester strongly condemns the brutal murder of Mr. Kavin, an IT employee from Thoothukudi, who was killed in Palayamkottai, Nellai, by a youth named Surjith to oppose his sister’s relationship with Kavin. We extend our deepest condolences to Kavin’s family.
At a time when caste-based honor killings are on the rise, we urge the Government of Tamil Nadu to enact stringent laws to put an end to such atrocities.
No comments:
Post a Comment